
Tamil
பலாப்பழம் மிகவும் சுவையான பழம் மட்டும் அல்ல, இதில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் அதிக அளவில் நிரம்ப பெற்றது. நம் உடலின் ஊட்டச்சத்து குறைபாடுகளை பூர்த்தி செய்கிறது. இனிப்பு சுவை நிறைந்த பலாப்பழத்தை பார்க்கும் போது அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். சில பெண்கள் இதை அசைவ உணவு சாப்பிடுவதை போல ருசித்து சாப்பிடுவார்கள். அதனால் தான் கேரள மாநிலத்தில் பலாப்பழம் தான் மாநில பழமாக இருக்கிறது.
English
Jackfruit is not only a very tasty fruit but also packed with all the nutrients our body needs. It fulfills the nutritional deficiencies of our body. Everyone’s tongue drools at the sight of the sweet-tasting jackfruit. Some women taste it like eating non-vegetarian food. That is why jackfruit is the state fruit of Kerala.
Malayalam
ചക്ക വളരെ രുചിയുള്ള ഒരു പഴം മാത്രമല്ല, നമ്മുടെ ശരീരത്തിന് ആവശ്യമായ എല്ലാ പോഷകങ്ങളും നിറഞ്ഞതാണ്. ഇത് നമ്മുടെ ശരീരത്തിലെ പോഷകക്കുറവ് നികത്തുന്നു. മധുര രുചിയുള്ള ചക്ക കാണുമ്പോൾ എല്ലാവരുടെയും നാവ് തുളുമ്പുന്നു. ചില സ്ത്രീകൾ നോൺ വെജിറ്റേറിയൻ ഭക്ഷണം കഴിക്കുന്നത് പോലെയാണ് ഇത് ആസ്വദിക്കുന്നത്. അതുകൊണ്ടാണ് ചക്ക കേരളത്തിന്റെ സംസ്ഥാന ഫലമായത്.
Arabic
إن فاكهة الجاكفروت ليست فقط فاكهة لذيذة جدًا ولكنها أيضًا مليئة بجميع العناصر الغذائية التي يحتاجها جسمنا. يسد النقص الغذائي في أجسامنا. يسيل لسان الجميع عند رؤية فاكهة الكاكايا ذات المذاق الحلو. تتذوقه بعض النساء مثل تناول الأطعمة غير النباتية. هذا هو السبب في أن الكاكايا هي ثمرة ولاية كيرالا.