currey leaves|கறிவேப்பிலை|കറിവേപ്പില|لندن

currey leaves

கறிவேப்பிலை

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் நன்மைகள் சொல்லி அடங்காது. இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருக்கிறது.

English

The benefits of this curry plant, which is available at a very low price, are indescribable. This curry plant is rich in nutrients and vitamins like carbohydrates, fiber, calcium, phosphorus, iron, and vitamin C, vitamin A, vitamin B, vitamin E, etc. This herb helps keep your heart healthy.

Malayam

വളരെ കുറഞ്ഞ വിലയിൽ ലഭിക്കുന്ന ഈ കറിവേപ്പിലയുടെ ഗുണങ്ങൾ പറഞ്ഞറിയിക്കാനാവാത്തതാണ്. കാർബോഹൈഡ്രേറ്റ്, ഫൈബർ, കാൽസ്യം, ഫോസ്ഫറസ്, ഇരുമ്പ്, വിറ്റാമിൻ സി, വിറ്റാമിൻ എ, വിറ്റാമിൻ ബി, വിറ്റാമിൻ ഇ തുടങ്ങിയ പോഷകങ്ങളും വിറ്റാമിനുകളും ഈ കറിവേപ്പിലയിൽ ധാരാളം അടങ്ങിയിട്ടുണ്ട്. ഈ സസ്യം നിങ്ങളുടെ ഹൃദയത്തെ ആരോഗ്യകരമായി നിലനിർത്താൻ സഹായിക്കുന്നു.

Arabic

فوائد نبات الكاري هذا، المتوفر بسعر منخفض جدًا، لا توصف. نبات الكاري غني بالمواد المغذية والفيتامينات مثل الكربوهيدرات والألياف والكالسيوم والفوسفور والحديد وفيتامين C وفيتامين A وفيتامين B وفيتامين E، إلخ. تساعد هذه العشبة في الحفاظ على صحة قلبك.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu